Monday, March 8, 2010

சுவாமி பச்சையனந்தாவின் பூர்வாசிரமம்

சுவாமி பச்சையனந்தா தோன்றிய இடம் மயிலாடுதுறை . படித்து பிறகு வளர்ந்து இல்லறத்திலும் புகுந்ததும் அவ்வூரே. இல்லறம் கசந்து துறவறம் பெற்ற இடம் ஞான மோட்சம் அடைந்த இடம் சென்னை கயிலை என்று அழைக்கப்படும் பரங்கி மலை. அங்கு சிவ பெருமானையும் மன்மதனையும் ஒரு சேர கண்டு , அவர்களின் மூலம் தான் பெற்ற கற்ற அனுபவங்களை உலக மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வருகிறார். .

6 comments:

  1. பச்சையானந்தா பராக்! பச்சையானந்தா பராக்!!

    ReplyDelete
  2. இச்சையானந்தா ஆகாமல் இருக்கக் கடவது:)). அந்த word verification எடுத்து விடுங்க. பழமையானந்தா எங்களுக்கு சொல்லி குடுத்தாரு. உங்களுக்கு விட்டுட்டாரு பாருங்க

    ReplyDelete
  3. //சென்னை கயிலை என்று அழைக்கப்படும் பரங்கி மலை//

    பரங்கி மலைன்னா பரங்கிமலை ஜோதியா சுவாமி?

    ReplyDelete
  4. Hi Sir ... i am from Kumbakonam ...

    ReplyDelete
  5. Swamy,
    Can you give the definition for life

    ReplyDelete
  6. ஆகா பரங்கிமலை ஜோதில ஐக்கியமாகுறோம் ச்வாமி! ஆமா மாயவரத்துல எந்த தெருவுல சுத்துநீங்க சுவாமி. தெரிஞ்சுகிட்டா நாம வேற ஏரியாவா மாத்திப்போம்:-)))

    ReplyDelete