Monday, March 8, 2010

சுவாமி பச்சையனந்தாவின் அருள் மொழிகள் (அ) பிதற்றல்கள்

உன்னை நம்பு. இந்த மண்ணை நம்பு. என்னை நம்பாதே.
சுவாமியின் விளக்கம் :
சிவ பெருமான் என்னை பரங்கி மலையில் சந்திட போது கூறிய வார்த்தைகள் இது . சிவ பெருமான் தனது பக்தர்களை பார்த்து என்ன சொல்கிறார் என்றால் : உன்னை நம்பு , உன் இறை பக்தியை நம்பு என்று கூறுகிறார். நான் குடியிருக்கும் பட்சையானந்தா ஆசிரமத்தை நம்பி நீ வர வேண்டும். வந்தால் என்னை காணலாம் என்று நம்பாதே. நான் உன்னை பட்சையானந்தா மூலம் காண்கிறேன் என்று சிவ பெருமான் என் மூலம் உங்களுக்கு கூறி கொள்ள விரும்பிகிறார். ஆகவே பக்த கோடிகளே அடிக்கடி ஆசிரமத்துக்கு வருகை புரிந்து இறைவனை என் மூலமாக காணுங்கள். இறைவன் என் மூலமாக உங்களை காண்பர்.
உண்மை :
மூடர்களே அடிக்கடி என் ஆசிரமத்துக்கு வந்து நுழைவு கட்டணம் $100 கட்டி பில் கேட்ஸ் லெவலுக்கு என்னை பணக்காரன் ஆக்குங்கள். .

4 comments:

  1. //மூடர்களே அடிக்கடி என் ஆசிரமத்துக்கு வந்து நுழைவு கட்டணம் $100 கட்டி பில் கேட்ஸ் லெவலுக்கு என்னை பணக்காரன் ஆக்குங்கள். //

    அஃகஃகா!! சிரிச்சு சிரிச்சு வவுறு நோவுது....

    ReplyDelete
  2. இந்தயால ப்ராஞ்ச் எப்ப தொறக்குங்க சாமி:)). ஃப்ரான்சைசீ கமிஷம் பேசிறலாமா:))

    ReplyDelete
  3. இப்போ இந்த பிஸினெஸ்க்கு மார்கெட் டல் ஸ்வாமிஜி ஒரு 3 வாரம் கழிச்சு பிக்கப் ஆகிடும் அதுவரை தயைகூர்ந்து பொறுமை காக்கவும்

    ReplyDelete
  4. ஸ்வாமிகளின் அருள் எனக்கும் வேண்டும்... தொடர்ந்து அருள்பாலியுங்கள்....

    ReplyDelete